திரிகூடாசலம் எனும் திருக்குற்றாலம் ஸ்ரீபராசக்தி பீடம் மற்றும் ஸ்ரீசெண்பகா தேவீ மஹிமை பாகம் 1:
1) ஸ்ரீவ்யாஸ பகவான் ஸ்ரீசுக மஹருஷிக்கு ஸ்ரீதாம்ரபரணி தேவியின் மஹிமையைக் கூறல்.
2) ஸ்ரீத்ரிகூடம் எனும் திருக்குற்றாலத்தின் மஹிமையை ஸ்ரீசுக மஹருஷி வ்யாஸரிடம் கேட்டல்
3) நாதப்ரஹ்ம வடிவான ஸ்ரீபராசக்தி லீலையாக மும்மூர்த்திகளை உண்டாக்கிய வைபவத்தை ஸ்ரீவ்யாஸ பகவான் கூறல்.
4) கல்பந்தோறும் மும்மூர்த்திகளை ஈன்றும், மஹாகாளி, மஹாலக்ஷ்மி மற்றும் மஹாஸரஸ்வதி வடிவில் பகவதி த்ரிகூட பர்வதத்தில் விளங்குவதைக் கூறல்.
5) உதும்பரனை வதைக்க பகவதி ஆவிர்பவித்ததைக் கூறல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
— மயிலாடுதுறை ராகவன்


