Site icon Sage of Kanchi

திருக்குறுக்கை ஶ்ரீஞானாம்பிகை வைபவம்

YouTube Poster

ஶ்ரீலலிதா மஹாத்ரிபுஸுந்தரி அம்பாள் வைபவம்:

திருக்குறுக்கை ஶ்ரீஞானாம்பிகை வைபவம்:

1) சித்பராசக்தியான ஶ்ரீமாதா ஞானாம்பாள் எனும் வைபவத்துடன் திருக்குறுக்கை எனும் கடுவனத்தில் ப்ரகாசித்தல்.

2) ஶ்ரீபரமேஶ்வரர் ஶ்ரீயோகீஶ்வரர் எனும் திருநாமத்துடன் விளங்கி ஶ்ரீமன்மனை நுதற்கண்ணால் பஸ்மமாக்குதல்.

3) மன்மதனின் ஜீவனை ஶ்ரீபராஶக்தி தன் நேத்ரங்களில் ஆகர்ஷித்து அவன் ப்ராணனை ரக்ஷித்தல்.

4) காஶி க்ஷேத்ரத்தில் ஶ்ரீஅன்னபூர்ணேஶ்வரிக்கு ஶ்ரீபரமேஶ்வரன் விச்வகர்மா மூலம் பெரிய ஆலயத்தை ஸ்தாபித்தல்

5) ஶ்ரீஅன்னபூர்ணேஶ்வரியைக் குறித்து ஶ்ரீபரமேஶ்வரன் கடுந்தவம் இருத்தலும், ஶ்ரீபரமேஶ்வரன் தபஸிற்கு மகிழ்ந்து ஶ்ரீசண்டிகா தேவி, ஶ்ரீஅன்னபூர்ணியாக ஆவிர்பவித்தலும்

6) சோழ தேச ராஜாவான ஜயத்வஜன், சோழ தேசத்தில் நெற்பயிர் விளையும் பொருட்டு காஶிக்குச் சென்று பகவதி ஶ்ரீஅன்னபூர்ணேஶ்வரியை உபாஸித்தல்.

7) ஶ்ரீஅன்னபூர்ணாம்பாளும் ஶ்ரீவிஶ்வநாதரும், திருக்குறுக்கையில் ஶ்ரீயோகீஶராகவும், ஶ்ரீபூரணி எனும் ஶ்ரீஞானாம்பாளாகவும் தோன்றுதல்.

8) ஶ்ரீஞானாம்பாள் விருத்த வடிவத்தில் தோன்றி வெள்ளை சாதத்தை பூமியிற் சிந்துதலும், பின் சோழ மண்டலம் நெற்பயிற்களால் நிரம்பி வழிவதும்

9) ஜயத்வஜன் ஶ்ரீபூரணி அம்பாளை சரணாகதி அடைதல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version