பெரியவா உத்தரவு இன்று தர்ஸனத்தின்போது: ”ஸ்ரீமட வளாகத்திலேயே ஸ்ரீ மஹா பெரியவா அதிஷ்டானத்திற்கு அருகில் சந்த்யாவந்தன முகாம் நடத்துங்கோ”
பெரியவா உத்தரவு என்று நமஸ்கரித்தேன். உத்தரவு பெற்றுக்கொண்டு சென்னை இப்போதுதான் திரும்பினேன்.
தேதியும் உத்தரவாகிவிடது. பிப்ரவரி 16 சனிகிழமை. ஏற்பாடுகள் துவங்கிவிட்டன.
முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 வரை.
பாரம்பரிய உடையில் வர வேண்டும். கிருஹஸ்தர்கள் பஞ்சகச்சத்தில். முழு நேரமும் பங்கெடுத்துக்கொள்ளுதல் அவசியம்.
முன் பதிவு அவசியம். முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.
ருக் வேதம், சாம வேதம், யஜுர் (ஆபஸ்தம்பம் மற்றும் போதாயனம்), சுக்ல யஜுர் பிரிவை சார்ந்தவர்கள் கலந்துக்கொள்ளலாம். பள்ளி/கல்லூரி மாணவர்கள், உத்யோகத்தில் இருப்பவர்கள், ரிடைர் ஆனவர்கள் என எல்லோரும் வரலாம்.
போஜன வசதி செய்யப்படும் முன் பதிவு செய்ய:
1. ஸ்ரீ முத்து வெங்கடராமன் 94441 75495
2. ஸ்ரீ சிவராமன் 9840057378
3. ஸ்ரீ ரமாநந்தன் 98402 75634
