Jaya Jaya Sankara Hara Hara Sankara – Here is an awesome sketch by Kum. Tejasvini studying in 9th std. Kum. Tejasvini. She is the daughter of Smt. Savita Narayan who is our sathsang volunteer doing a great job in typing all Periyava Mahimai newsletters. Also, she is coached by the none other than our Shri B. Narayanan Mama. This drawing does not look like a maiden one….looks like the work of a pro. She did this sketch after returning from school as she wanted to do this on Periyava Jayanthi. Awesome Tejasvini! Keep it up!!!
Inspired by his disciple’s effort Mama has penned a beautiful ode on Sri Periyava which has been posted below. Enjoy this double delight!!! Rama Rama

பெரியவா பாடல்
கண்கள் நின்னுருவம் காணவேண்டும்
செவிகள் நின் நாமம் கேட்டல் வேண்டும்
வாய்தான் நின் புகழ் பாடவேண்டும்
மூச்செல்லாம் “சங்கரா’ என்றிடல் வேண்டும்
கைகள் நின்னைத் தொழ வேண்டும்
பாதம் நின் கோயில் செல்ல வேண்டும்
சிரசில் நின் பாதம் படவேண்டும்
மனதில் நின் ஸ்மரணை கணமும் வேண்டும்
கனவில் தினமும் வரவேண்டும்–என்
நினைவில் நிலைத்து நிற்கவேண்டும்
உலகம் அமைதி காணவேண்டும்
ஆனந்தம் எங்கணும் பரவவேண்டும்
தர்மம் நிலைத்து நிற்கவேண்டும்
வேதம் தழைத்து ஓங்கவேண்டும் !
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!