திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் இன்று சென்னையில் காலமானார். இந்த மடத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ராமானுஜ மகா தேசிகரின் இறுதி சடங்கு நாளை திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த அவர் தமிழ் ஆசிரியராக இருந்தவர். தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தார். இவர் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி உள்ளார்.
I am sad to share that Sri Mahadesikan Swamigal had attained mukthi in Srirangam yesterday. I have heard about Him through my Sri Vaishna friends. Brindavana pravesam is probably completed today at Srirangam.
Our ananthakoti namaskaram to the Swamigal.
It is so strange that no media had actually even mentioned this except “dailythanthi.com”. Yes, they are busy with better gossips about Kamal and local politics. What a shame!
