Sage of Kanchi

Congratulations Sri P.S!

PS-500.jpg

அன்புடையீர்,
நமஸ்காரம்.
இன்று காலை 6.15 மணிக்கு ‘பொதிகை தொலைக்காட்சி’யில் வெளியான ‘குரு மகிமை’ அடியேனின் 500-வது பதிவு.
500-வது பதிவு குரு பகவானின் (ஸ்ரீதட்சிணாமூர்த்தி) திருச்சந்நிதியின் முன்னால் அமர்ந்து பேசுவது குருவின் அருளே! இது தற்செயலாக அமைந்த ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.
என் குலதெய்வம் அன்னை மதுரகாளியின் ஆசியையும், கண் கண்ட தெய்வம் காஞ்சி மகா பெரியவாளின் கருணையையும் எண்ணி, அவர்களின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக வெளிவருவதற்குப் பெருமளவில் ஒத்துழைப்பு வழங்கும் ‘பொதிகை தொலைக்காட்சி’ குழுவினருக்கு என் பணிவான நன்றிகள்.
தவிர, நண்பர்களான உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் – என் நலனில் பெரும் அக்கறை கொண்டிருப்பதால்!
மகா பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்

Sri P.Swaminathan – sorry Zee TV fame P.S!!!!! – just finished his 500th episode in Pothigai TV program “Guru Mahimai” yesterday. A significant milestone. This milestone reflects few important things – Pothigai TV’s confidence on him, his viewers’ continued support and beyond all his bakthi towards Mahaswami and His grace on him….

I have read Sri P.Swaminathan’s journey from a writer to upanyaskar – nothing was planned – it happened. With zero experience in public speaking he took the decision to take up an uphill task of talking about the omnipotent, omnipresent Mahaperiyava. Thanks to the key selfless friends who motivated him to do it and to Periyava for guiding him to success.

Clearly, his upanyasams have reached the mass big time – it starts with my parents. They don’t miss this. My father gets angry if I talk during the show 🙂 They were very happy when Sri PS came to our place few years back. For today’s world, we need simple and easy-to-understand messaging – Sri PS does that.

We wish him all the bests in his journey and pray Mahaswami for all the blessings.

PS Sir – Kalakkungo!!!

 

Exit mobile version