Sage of Kanchi

Periyava Golden Quotes-243

album2_12

 

இன்னமும் அநேகமாக எல்லாரும் ரொம்பச் சுருக்கமாகவாவது பித்ரு கார்யங்கள் திவஸம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்து வருகிறார்கள். ஆனால் சிரத்தைதான் போய்விட்டது. பித்ரு காரியங்களுக்கு ‘ச்ராத்தம்’ என்று பேர் இருப்பதே அதற்கு ச்ரத்தை முக்யம் என்பதால்தான். .-ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


Even nowadays, many people perform the prescribed rituals for our ancestors albeit in a condensed manner. But what is missing is the sincerity (Shraddha). The annual ritual for our ancestors is called “Sraadham” because it needs Sradhdhai or Sincerity. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Exit mobile version