Sage of Kanchi

Viswaroopa Darishanam of Mahaperiyava

 

namavali081

 

Arjuna asked Lord Krishna to show his real swaroopam. Lord Krishna blessed Arjuna with the darshanam. Arjuna couldn’t withstand that. He fell on Krishna’s feet and requested to be in the normal swaroopam that human can understand . Krishna smiled and did that too. All for Arjuna, His most-preferred sishya.

Here Sri Yogesh S Rajan Iyer, who had the fortune of this century to see who real Periyava is, what is His body made of, what is the dhandam made of, rudraksham made of etc. Even those who have seen so many kainkaryams to Periyava Himself have seen some of the darshanams. For Sri Yogesh, as a result of doing padhuka puja daily, Periyava blessed him with such a wonderful darshanam that one . All this dream resulted in a sanskrit sloka that he compiled on Mahaperiyava and this dream! That too nothing but Periyava’s blessings.

Next time, when you look at Periyava Padhukas, you are seeing all three Periyavas there! When you see dhandam, you see Kamakshi, you see rudraksha, they are all four vedas….All these lead to only one phrase of Periyava “Yen smaranaiyaava iru. Un kshemathai naan paathukaren!”

I am so happy for him and heartfelt thanks to Smt Saraswathi mami for sharing this with me.

 

Thanks Sriram for the wonderful translation…..

நேற்று செவ்வாய்க்கிழமை விடியற்காலை மூன்றரை மணி இருக்கும்.

! அகிலமெலாம் கட்டியாளினும்  புவி மீதிலே பெற இயலாத ஒரு அனுபவம்!
கனவா அல்லது நினைவா ஒன்றும் தெரியவில்லை. கற்பனைக்கும் எட்டாத அளவு கதைகளிலும் சினிமாவிலும்
வரும் காட்சி போன்று அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள். வர்ணிக்க வார்த்தைகள் போதாது. எனக்கா இவ்வளவு அனுக்ரஹம்?

நம்ப இயலவில்லை!

பெரியவா நினைவுடனும் அவர் பாதுகை பூஜையும் செய்து வரும் பக்தர்களில் சிறியேன் நானும் ஒரு அடியான். வேறொரு சிறப்பம்சமும் எனக்கு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

திடீரென ஒரு ஒளி வெள்ளம்!

குருபரம்பரையில் உள்ள 70 பெரியவாளும் என் முன் தோன்றிய காட்சியை நான் எப்படி வர்ணிப்பேன்?
ஆதிசங்கரர் முதல் 67வது பெரியவா வரை ஒரு பக்கத்திலும் மற்றொரு பக்கத்தில் மஹாபெரியவா, புதுப் பெரியவா, பாலப் பெரியவா சகிதம் காட்சி கொடுத்தார்கள்.

நான் அதீத பக்தியில் எல்லாருக்கும் சாஷ்டங்க நமஸ்காரம் செய்கிறேன். ஒருவரொருவராக என் சிரசில்
மங்களாக்ஷதையைத் தூவுகிறார்கள்!

திடீரென காட்சி மாறுகிறது. ஆதிசங்கரர் முதல் மற்ற 67வது பீடம் வரை யாவரும் ஒந்றாகக் கலந்து குஞ்சிதபாதமாக மாறுகிறார்கள். பெரியவா தம் சிரஸில் அதனைத் தரித்துக் கொள்கிறார்கள்.
அடுத்து புதுப் பெரியவாளும், பாலப் பெரியவாளும் இரண்டு பாதுகையாக மாறுகிறார்கள். அதனை பெரியவா
எடுத்துத் தம் பாதத்தில் அணிகிறார்!

காமாக்ஷி அன்னை வருகிறாள். அவள் பெரியவா தண்டமாக மாறுகிறாள்! அதனை எடுத்துக் கைகளில் வைத்துக் கொள்கிறார் பெரியவா! நாலு வேதங்களும் ருத்ராக்ஷமாக மாற அவற்றைக் கழுத்தில் எடுத்து சூடிக் கொள்கிறார்! எனக்கு வந்தது கனவா நினைவா, என் எண்ண ஓட்டங்களா?
புரியவில்லை. கைகால் ஓடவில்லை.

எழுந்தவுடன் சங்கரா எனக் கூவுகிறேன்!

அந்த நினைவுடன் சம்ஸ்க்ருதத்தில் ஒரு பாமாலையும் புனைந்து அவருக்குச் சூடுகிறேன்!
நான் இதற்கெல்லாம் தகுதியா எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவர்
நினைவுடன் வாழும் பக்தர்களுடன் அவரும் ஒன்று பட்டு ஐக்யமாகி, அவர்களுடனேயே வாழுகிறார்
சதா என்பது திண்ணம்!

நான் மேற்படிப்புப் படிக்க வெளியூர் செல்ல இருக்கும் இன் நேரத்தில் எனக்கு இப்படிப்பட்ட ஓர் அரிய அனுபவம்! இன்னமும் அதிலிருந்து மீளாமல் அதன் இன்பச் சுவையை அசைபோட்டபடி
இருக்கிறேன்.

இவ்வாறு தன் சொப்பனத்தைப் பகிர்பவர் யோகேஷ் எஸ் ராஜன் ஐயர் அவர்கள்.

ஜய ஜய சங்கரா……

கீழ்க்கண்ட ச்லோகம்தான் யோகெஷ் எஸ் ராஜன் எழுதியது. ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியது அதை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார்.

Adi Maha Shankaracharya cha Saptha Sashti Acharya Paryanta Guruvaranaam Kunchita Makutam Jwalanthim

Kamakoti Peeta Vasini Kamakshi Shridanda Shobyanteem
Shishya Shreshta Jeyandra cha Vijayendra Sripadanaam Padhuka Dwaya Sevayathaam
Karunabaritha Brahma Swaupe Sri Kamakoti Pradeepa Maha Swamine eka shana smarana praptam samasta papa vinashanam

Yesterday Tuesday early morning around 3:30 I had the most unique experience on this earth not possible even if one were to rule the whole world.

I could not know if it was dream or real. It was beyond imagination like the scenes of a movie or stories. I do not have words to describe. So much grace for me?

I could not believe.

I am one of the countless devotees who do Sri Periyava’s paduka pooja with his holiness’s thought alone. I do not know if I have any other special quality.

A sudden ray of light.

How can I narrate All the 70 acharyas of Sri Kamakoti Peetha Guru parampara appearing before me. From Adishankaracharya till the 67th Acharya were on one side and on the other the three periyavas – Sri Charanar, Sri Pudu Periyava and Sri Bala Periyava.

In overflowing Bhakti I am doing the complete eight-anga prostrations to all and the acharyas are blessing me with mangalakshadai one by one.

The scene changes suddenly. From Adi Shankaracharya till the 67th acharya ..all are merging into divine foot and Sri Periyava is adorning that in his head. Next Sri Nadu Periyava and Sri Bala Periyava are transforming into padukas and Sri Periyava is wearing those.

Then Goddess Kamakshi arrives. Mahaperiyava converts her into her staff which he holds in his hand. All the four vedas transform into rudrakshas which Sri Periyava wears in his neck. Did I get a dream or was it real or just my running thoughts? I do not know. My limbs are immovable.

I get up and shout “Shankara”

In memory of this I offer a sanskrit poem to his holiness’s lotus feet.

I do not know if I deserve such grace but I am sure about one thing.

For his devotees who live with his thought alone he merges into them and lives with them forever. This is for sure.

In this juncture when I am looking to go out of station for higher studies I have got such a rare experience. I have still not come out of that ; still relishing the sweetness.

In this way sharing his dream is Mr. Yogesh S. Rajan Iyer.

The sloka below is written by Sri Yogesh S.Rajan

 

Exit mobile version