Found this article in one of million whatsapp groups!!! Hope all these are accurate…

1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்..!
2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்..!
3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் ..!
4.குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்..!
5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்…!
6.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்..!
7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..!
8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..!
9.அன்னபூரணி தேவி அவதரித்த நாள்.
இந்நாளில் தான,தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும். தங்கமோ,நகையோ வாங்க சொல்லி இந்து தர்மம் கூறவில்லை.இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- Bagawan Parasuramar’s Jayanthi Day
- The day goddess Ganges touched the earth
- The starting day of tredha yuga
- Bagawan Sudhama / Kuchelar got darshan of Lord Krishna
- Bagawan Vyasar started writing Mahabaratham on this day
- Pancha Pandavas received akshya paathram from Lord Surya
- Adi Acharya wrote Kanakadhara Stotram
- The day Lord Kubera redeemed all his lost wealth
- Goddess Annapurni’s jayanthi day
One should do lot of dhanams on this day. There is no mention of buying gold on this day in any sastra. These sastras are written by all commercial enterprises like GRT, Lalitha Jewelers etc….We foolishly fall for all these misinterpretations.
Let us pray Iswara / Lalitha to bless us with all the wealth to give dhanams to others.
Hara Hara Sankara Jaya Jaya Sankara!