Sage of Kanchi

Periyava Golden Quotes-146

c5ef2531fe6f9507e66260be6392fa18

தினந்தோறும் மூன்று வேளையும் ரோகிஷ்டன் [நோயாளி] கூடப் பிராணாயாமம் பண்ண வேண்டும் என்று சாஸ்திரத்தில் இருப்பதால் உபத்திரவம் கொடுக்கிற அளவுக்கு இதில் ச்வாஸக் கட்டுப்பாடு இல்லை என்று புரியும். இப்படிப் பண்ணினாலே ரோகமும் போய் தீர்க்காயுஸ் உண்டாகும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

According to the sastras even the sick must do pranayama three times a day. This means that breath-control is not such as to cause trouble or discomfort. Indeed it could mean a cure for the illness and a prescription for long life. – Pujya Sri Kanchi Maha Periyava

Exit mobile version