This Ashtothram was given to Shri Suresh Krishnamoorthy / Saanu Puthiran by my Gurumami Smt Amba Kamakshi of Chitlapakkam, Chennai. Suresh sent this to me. The significance of this ashtothram is all the namavalis start with “a” – akaaram! Simply brilliant! Just heard that this ashtothram was composed by HH Kuvalaikkal Swamigal, who was given sanyasam by Mahaperiyava.
I have also posted the audio chanting of a devotee, who has done an outstanding job…
I am going to add this to the main ashtothram post also….
Periyava Charanam!
ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிபாதானாம்
அஷ்டோத்தர சத நாமாவளி
யஸ்யைவ கருணாலேச: ஸ்ருஷ்டிஸ்தித்யந்தகாரணம் ||
தம் வந்தே கருணாகாரம் சந்த்ரசேகரதேசிகம் ||
- 1. ஓம் அவ்யாஜ-கருணா-மூர்த்தயே நம:
- 2. ஓம் அதி-ஸீதல-மானஸாய நம:
- 3. ஓம் அக்ஷ-மாலா-தராய நம:
- 4. ஓம் அப்யாஸ-அதிசய-ஜ்ஞாத-தத்வாய நம:
- 5. ஓம் அஜ்ஞான-த்வாந்த-பாஸ்கராய நம:
- 6. ஓம் அனாதி-மாயா-கார்ய-நிவர்தகாய நம:
- 7. ஓம் அஹங்-க்ரஹ-உபாஸகாய நம:
- 8. ஓம் அஷ்ட-வித-தமோ-மோஹாதி-நாஸகாய நம:
- 9. ஓம் அனந்த-சின்-மாத்ர-போதகாய நம:
- 10. ஓம் அன்ன-மயாதி-பஞ்ச-கோஸ-விவேசகாய நம:
- 11. ஓம் அனுக்ரஹ-கடாக்ஷேண பந்த-முக்தி-ப்ரதாயகாய நம:
- 12. ஓம் அம்ருதாதி-அக்ஷராஸக்த-டாகின்யம்பா-ஸுபூஜகாய நம:
- 13. ஓம் அனபேக்ஷாய நம:
- 14. ஓம் அனாதி-வாஸனா-மலோச்சேதகாய நம:
- 15. ஓம் அதுல்ய-க்யாதி-ஸீலாய நம:
- 16. ஓம் அஜபா-ஜப-விசக்ஷணாய நம:
- 17. ஓம் அஷ்டாங்க-யோக-விசக்ஷணாய நம:
- 18. ஓம் அஷ்டா-தச-புராண-விதே நம:
- 19. ஓம் அபிக்ரமனாசவர்ஜித-மோக்ஷ-மார்க-உபதேஸகாய நம:
- 20. ஓம் அனந்த-சுப-தாயகாய நம:
- 21. ஓம் அஹிம்ஸா-தர்ம-நிரதாய நம:
- 22. ஓம் அஷ்டைச்வர்ய-பல-ப்ரதாய நம:
- 23. ஓம் அத்ரி-ஸுதா-ஸம்ஸேவினே நம:
- 24. ஓம் அமனஸ்காய நம:
- 25. ஓம் அமானினே நம:
- 26. ஓம் அனிகேதாய நம:
- 27. ஓம் அரௌத்ர-ருத்ர-மூர்த்தயே நம:
- 28. ஓம் அனந்தமஹிம்னே நம:
- 29. ஓம் அமோகாய நம:
- 30. ஓம் அனுசீலதாத்ம-குணாய நம:
- 31. ஓம் அக்ஷோப்யாய நம:
- 32. ஓம் அவிக்னாய நம:
- 33. ஓம் அபயாய நம:
- 34. ஓம் அனகாய நம:
- 35. ஓம் அக-மோசகாய நம:
- 36. ஓம் அபீஷ்ட-பல-தாயகாய நம:
- 37. ஓம் அக்ஷர-ப்ரஹ்ம-ஸம்வேதினே நம:
- 38. ஓம் அகாராதி-ஸ்வர-ப்ரஜ்ஞாய நம:
- 39. ஓம் அஹந்தாதி-வர்ஜிதாய நம:
- 40. ஓம் அவநத-ஜன-ஸமூஹாய நம:
- 41. ஓம் அமூல்ய-வர-ப்ரதாய நம:
- 42. ஓம் அச்யுத-ப்ரியாய நம:
- 43. ஓம் அகல்மஷாய நம:
- 44. ஓம் அத்யுதாராய நம:
- 45. ஓம் அபரிச்சின்ன-வைபவாய நம:
- 46. ஓம் அவஸ்தா-த்ரய-நிர்முக்தாய நம:
- 47. ஓம் அபார-கருணா-மூர்த்தயே நம:
- 48. ஓம் அவாங்-மானஸ-கோசராய நம:
- 49. ஓம் அபாபாய நம:
- 50. ஓம் அவிவேக-ஜன-அகம்யாய நம:
- 51. ஓம் அகாம-பக்தி-கம்யாய நம:
- 52. ஓம் அனாரப்த-பல-கர்ம-நாஸகாய நம:
- 53. ஓம் அபால-லோசன-சம்பவே நம:
- 54. ஓம் அதீத-வேத-ஸாஸ்த்ர-ஜன-போஷகாய நம:
- 55. ஓம் அஸமீப-கத-துர்ஜனாய நம:
- 56. ஓம் அபலா-ஜன-ரக்ஷகாய நம:
- 57. ஓம் அஜ்ஞாத-தைன்யாய நம:
- 58. ஓம் அபாதித-மேதா-சக்தி-யுதாய நம:
- 59. ஓம் அகண்டிதாத்ம-ஸ்பூர்த்தயே நம:
- 60. ஓம் அகில-ஜன-ஹ்ருத்-தாப-ஸமநாய நம:
- 61. ஓம் அப்ராப்த-அஸத்யாய நம:
- 62. ஓம் அம்புஜானனாய நம:
- 63. ஓம் அக்ர-கண்யாய நம:
- 64. ஓம் அகிலாகம-போஷகாய நம:
- 65. ஓம் அம்ருதாநந்த-நிஷ்யந்த-கந்தாய நம:
- 66. ஓம் அணிமாதி-ஸித்தி-யுதாய நம:
- 67. ஓம் அத்யாத்ம-ரதயே நம:
- 68. ஓம் அபஹத-அஜ்ஞானாய நம:
- 69. ஓம் அத்விதீய-ப்ரஹ்ம-தவஜ்ஞாய நம:
- 70. ஓம் அனாதி-மத-ஸம்ப்ரதாய-போஷகாய நம:
- 71. ஓம் அகணித-குண-நிதயே நம:
- 72. ஓம் அந்தர்-யாக-விசாரதாய நம:
- 73. ஓம் அந்தர்-லீன-ஸமஸ்த-காமாய நம:
- 74. ஓம் அந்த:பூர்ணாய நம:
- 75. ஓம் அனாத்ம-க்ரந்தி-ரஹிதாய நம:
- 76. ஓம் அனாத்ம-த்ருஷ்டி-வர்ஜிதாய நம:
- 77. ஓம் அந்த-பதிர-வத்-பரிவர்த்தமானாய நம:
- 78. ஓம் அக்ஷுப்த-சித்தாய நம:
- 79. ஓம் அபார-ஸம்ஸார-ஸாகர-நாவிகாய நம:
- 80. ஓம் திஷ்டான-ஸன்மாத்ர-பராய நம:
- 81. ஓம் அபரிச்சின்ன-ரூபாய நம:
- 82. ஓம் அத்யந்த-நிர்மல-சித்தாய நம:
- 83. ஓம் அந்த:சூன்யாய நம:
- 84. ஓம் அகண்டைக-ரஸ-ஆஸ்வாதகாய நம:
- 85. ஓம் அமாத்ர-ப்ரணவாஸக்த-மானஸாய நம:
- 86. ஓம் அத்வைத-ஆனந்த-ரஸ-மக்னாய நம:
- 87. ஓம் அனாத்ம-அனுபவ-நிர்முக்தாய நம:
- 88. ஓம் அபேத-ஜ்ஞான-ஸம்ஸ்திதாய நம:
- 89. ஓம் அஜ்ஞாதார்த்த-ஜ்ஞாபகாய நம:
- 90. ஓம் அசிந்த்ய-சக்தி-தராய நம:
- 91. ஓன் அஸப்தாதி-லக்ஷித-ப்ரஹ்ம-ஸம்பேதினே நம:
- 92. ஓம் அஜர-அமராத்ம-விதே நம:
- 93. ஓம் அபரிக்ரஹாய நம:
- 94. ஓம் அந்த:சாந்தாய நம:
- 95. ஓம் அமோக-முத்ராய நம:
- 96. ஓம் அநித்ய-விஷய-ஸங்க-வரிஜிதாய நம:
- 97. ஓம் அமானித்வாதி-குண-யுதாய நம:
- 98. ஓம் அதி-ம்ருதுல-பத-பல்லவாய நம:
- 99. ஓம் அசேஷ-நாம-ரூபாதி-பேத-மித்யாத்வ-விதே நம:
- 100. ஓம் அனாத்ம-மாயா-மல-வர்ஜிதாய நம:
- 101. ஓம் அபய-தாயினே நம
- 102. ஓம் அப்ராந்த-சித்தத்வ-தாயகாய நம:
- 103. ஓம் அனந்த-ஆனந்த-ப்ரஹ்ம-வேதினே நம:
- 104. ஓம் அகில-ப்ரமாணாகோசர-ப்ரஹ்ம-விதே நம:
- 105. ஓம் அகண்ட-சின்-மாத்ராத்ம-விதே நம:
- 106. ஓம் அத்யாத்ம-சாஸ்த்ர-நிபுணாய நம:
- 107. ஓம் அயாசிதாம்ருத-புஜே நம:
- 108. ஓம் அந்தேவாசி-ஜன-ஸன்மார்க-தாயினே நம:
ஸ்ரீஸ்ரீசந்த்ர-சேகரேந்த்ர-ஸரஸ்வதி-யதீந்த்ராய நம:
