Site icon Sage of Kanchi

Murthis for each nakshatra

I am sure all learned know this already – for me, this is new…I thought of sharing with all….Thanks to “Hinduism” for posting this in FB..

27 நட்சத்திரங்கள்- அதிஷ்டம் தரும் தெய்வங்கள்

நட்சத்திரங்கள் — அதிஷ்டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி — ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி — ஸ்ரீ துர்கா தேவி (அஷ்ட புஜம்)
03. கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி — ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் — ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை — ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் — ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
08. பூசம் — ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் — ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் — ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் — ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் — ஸ்ரீ மகாலஷ்மி தேவி
13. அத்தம் — ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை — ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி — ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் — ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் — ஸ்ரீ லஷ்மி நாரயணர்.
18. கேட்டை — ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் — ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் — ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் — ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம–ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் — ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் — ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி — ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி — ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி — ஸ்ரீ அரங்கநாதன்.

 

Exit mobile version