Site icon Sage of Kanchi

Swamigal’s 120வது ஜெயந்தி மஹோத்ஸவம்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு 120வது ஜெயந்தி மஹோத்ஸவம் வருகின்ற 10.09.2013 முதல் 16.09.2013 வரை ஸத்யமங்கலத்தில் நடைபெற உள்ளது. அதன் பத்திரிகையை பதிந்துள்ளேன். அனைவரும் கலந்து கொண்டு மஹா பெரியவாளின் அனுக்ரஹம் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறேன் !!! For further details please contact: Chandrashekara Bharathi – + 91 98416 38286 / Kannan + 98840 94414.

The above is a message from ‘Well Bred’ Kannan.

 

 

Exit mobile version