Site icon Sage of Kanchi

ஸ்ரீலலிதாம்பிகை வைபவம் :

YouTube Poster

ஸ்ரீலலிதாம்பிகை வைபவம் :

Greatness Of Shri LalithAmbikA:

1) ஸர்வத்திற்கும் மூலமான பரப்ரஹ்மம் ஸாக்ஷாத் ஸ்ரீலலிதாம்பாள்.

2) ஸச்சிதானந்த வடிவான ஆத்மஸ்வரூபம் ஸ்ரீலலிதாம்பாள்.

3) உபாதியில்லாத ஞானமே ஸ்ரீகாமேச்வரர். கேவலாத்ம ஞானமே ஸாக்ஷாத் ஸ்ரீலலிதா தேவீ.

4) காஞ்சிபுரம் முதற்கொண்ட மஹாபீடங்களில் அதிஷ்டித்து விளங்கும் ஆதிசக்தி அன்னை லலிதை.

5) உலகத்தோற்றத்திற்கும்‌ ஒடுக்கத்திற்கும் ஒரே காரணமாயும், தனக்கு ஒரு காரணமில்லாததாயும் விளங்கும் ஆதிசக்தி அன்னை லலிதேச்வரீ

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷீ சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version