Site icon Sage of Kanchi

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆவிர்பாவம் மாசி பூரம் (14/03/2025):

YouTube Poster

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆவிர்பாவம் மாசி பூரம் (14/03/2025):

Shri Kamakshi Ambal Avirbhava (14/03/2025):

1) ஸ்ரீபுர நிவாஸினியான ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி, விஜய காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாக்ஷியாக தேவர்களுக்கும், த்ரிமூர்த்திகளுக்கும் தர்சனம் கொடுத்த மாசி பூரம்.

2) ப்ரயானல ரூபிணி, ஸ்ரீமாதா, மஹோக்ர பைரவி, கன்யகா, த்ரிபுரஸுந்தரி என்று பஞ்ச ரூபங்களைத் தாங்கிய ஸ்ரீகாமாக்ஷி அம்பாள்.

3) பந்தகாஸுரனை ஸம்ஹரித்து, ஸ்ரீசக்ர மத்யஸ்தையாக, மஹாபிலத்தின் அருகில், ஸாந்நித்ய ரூபிணியாக, ஸுஸ்வரூபத்திலேயே கோவில் கொண்ட ஸ்ரீலலிதாம்பிகையின் மஹிமை.

4) தர்சனத்தினாலேயே கைவல்ய மோக்ஷமளிக்கும், ஸ்ரீகாமகோடி எனும் மஹாபீடம்.

5) ஸ்ரீலலிதா பரமேச்வரி, ஸ்ரீவித்யா த்யான லக்ஷணப்படி விளங்கும் மிக அரிய க்ஷேத்ரங்களில் ப்ரதான்யமான க்ஷேத்ரம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version