Internet find!
- முருகன் – வைகாசி விசாகம்
- ஐயப்பன் – பங்குனி உத்திரம்
- ராமர் – புனர்பூசம்
- கிருஷ்ணன் – ரோகிணி
- ஆண்டாள் – ஆடிப்பூரம்
- அம்பிகை – ஆடிப்பூரம்
- சிவன் – திருவாதிரை
- விநாயகர் – ஆவணி விசாகம்
- பார்வதி – ஆடிப்பூரம்
- அனுமன் – மார்கழி அமாவாசை
- நந்தி – பங்குனி திருவாதிரை
- திருமால் – திருவோணம்
- பரதன் – பூசம்
- லக்குமணன் – ஆயில்யம்
- சத்ருகன் – மகம்
- நரசிம்மமூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர் – பிரதோச நேரம்
- வீரபத்திரர் – மாசி மாதம் பூச நட்சத்திரம்
- வாமனர் – ஆவணி திருவோணம்
- கருடன் – ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம்

