
Thanks to this twitter handle for sharing lots and lots of useful articles on sanatana dharma. He is a staunch Mahaperiyava devotee but dont know his real name or any other details.
I don’t know who answered each of these questions but definitely worth reading and learning.
#இந்து_சமய_சந்தேகங்களும்_விடைகளும்
1 – வீட்டில் விளக்கேற்றும் போது
சுவாமிக்கு பூ கட்டாயம்
போட வேண்டுமா?காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.
2 – செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை ஏன் அடிக்கக் கூடாது?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் pic.twitter.com/9EJRT6CVow
— அன்பெழில் (@anbezhil12) May 19, 2023