Thanks to Sri AR Subramanian for FB share.
ரொம்பவும் வரபிரசாதி. நிறைய பேருக்கு அவள் குலதெய்வம். திருப்பதி தலைமை அர்ச்சகருக்கு கூட இவள் தான் குலதெய்வம் எனக் கேள்வி பட்டிருக்கிறேன்.
மாயூரம் காவிப்பூம் பட்டின மார்க்கமாக செல்லும் பஸ்கள் கருவாழக்கரை நிறுத்ததில் நிற்கும். பக்கத்தில் தான் அம்மன் கோவில். கருவாழ என்றால் கருவை வாழவைக்கும் அம்மன் என்பது பொருள். ஆகையால் இந்த அம்மனை கருவினைக் காப்பாற்று தாயே என வேண்டிக்கொண்டால் கருவினை காத்து அருள்புரிவாள் என்பது நிச்சயம்.
Kanchi Mahaperiyava has visited this temple and Sri Balaperiyava visited this temple last year or so.
Aum Shri Matrey Namaha!
