
சஹஸ்ர காயத்ரீ ஜபம்.
வருகிற பிப்ரவரி மாதம் 5-ம் தேதி முதல் ஞாயிறு(8.30 am) அன்று சென்னை நங்கைநல்லூர் ரமணீஸ் ஹாலில் (ஆஞ்சனேயர் கோவில் அருகில்) ஸ்ரீமஹாஸ்வாமி சன்னதியில் சஹஸ்ரகாயத்ரீ ஜபம் மற்றும் பாராயணங்கள் நடைபெறும்.
இது முதலாக பிரதி மாதம் நங்கைநல்லூர் வாசிகளால் சஹஸ்ர காயத்ரீ ஜபம் நடைபெறவுள்ளது என்பதனையும் மகிழ்வோடு பகிர்கின்றேன். பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
For details pl contact Sri Magesh at +91 98410 24084
All of them who knows “GAYATHRI” mantram can join in this event.Participants are requested to come in our traditional attaire.(Preferred is Panchakatcham for married.Please bring Panchathra Udharni along with you for the Japam)
PLEASE ATTEND