Thanks to Sri Halasya Sundaram for sharing this.
With the blessings of Sri Kanchi Acharyas, a special camp for children is going to be conducted on Nithya karma anushtanams. Please plan to send your children to these kind of program to introduce/start these practices.
Hara Hara Sankara Jaya Jaya Sankara!

பாலகர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
துர்முகி வருஷம், மார்கழி மாதம் 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை (டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1ஆம் தேதி [23/12/2016 – 1/1/2017] வரை 10 நாட்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி மகாபெரியவரின் பரிபூரண ஆசியுடன் குழந்தைகளுக்கான (7 வயது முதல் – 15 வயது வரை) நித்ய கர்மா / அனுஷ்டானங்களுக்கான பயிற்சி வகுப்புகள் குருகுல வாசம் முறையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமை பெற்றோர்கள் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
Last Date for Registration / பதிவு செய்ய கடைசி நாள் : 07/12/2016
ஸ்ரீ காமகோடி வித்யாலயா, மடிப்பாக்கம், சென்னை.
For more details / மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 87545 77711 / 86950 19991
Website : http://www.skkv.org : Email : link@skkv.org