
வயிறு ரொம்பப் போட்டு விடலாம். அது பெரிசில்லை அதே ஸமயத்தில் மனஸும் ரொம்புகிற மாதிரி பரம அன்போடு போடுவதுதான் விசேஷம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
There is no great difficulty in filling the stomach of others. But what is important is also to ensure that it is done with great love so that it fills their hearts too. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal