Sage of Kanchi

Sanyasa Sweekara Day of HH Pujyashri Shankara Vijayendra Saraswathi Swamigal

Balaperiyava_initiation

Tomorrow – 29 May – Sanyasa Sweekara Day of HH Pujyashri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji – It was on this day in 1983 that His Holiness received Sanyasa Deeksha at the age of 13.

From Thayumana Mahan Book:

ஸ்ரீ மஹாபெரியவா மெஹபூப் நகரில் இருந்தபோது ஸ்ரீ பாலபெரியவா ஸ்ரீ மகாபெரியவாளிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தார். “ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா என்னை அடுத்த மடாதிபதியாக தேர்வு செய்து இருக்கார். என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று நமஸ்கரித்தார்கள்.

ஸ்ரீ மஹாபெரியவா “ஓகோ நீ ஏன் பேரனா?” என்று கூறி ஆசீ வழங்கினார்.

கர்னூலில் வியாசர் பூஜை சமயம் மூன்று பெரியவாளும் இருந்தார்கள். நான் செய்த பாக்கியம் வியாசர் பூஜையின் போது மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைத்தது. ஸ்ரீ மஹாபெரியவா “நான் சிவன், ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா விஷ்ணு, ஸ்ரீ பால பெரியவா பிரம்மா” என்று. அங்கு வந்த எல்லா பக்தர்களும் செய்த பாக்கியம்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

Exit mobile version