Sage of Kanchi

120th Jayanthi Mahotsvam @Satyamangalam

I will upload the English invitation once I have it…..Thanks to Kannan….

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு 120வது ஜெயந்தி மஹோத்ஸவம் வருகின்ற 10.09.2013 முதல் 16.09.2013 வரை ஸத்யமங்கலத்தில் நடைபெற உள்ளது. அதன் பத்திரிகையை பதிந்துள்ளேன். அனைவரும் கலந்து கொண்டு மஹா பெரியவாளின் அனுக்ரஹம் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறேன் !!!

For further details please contact: Brahmasri Chandrashekara Bharathi – + 91 98416 38286 / Kannan + 98840 94414.

WBK2

Exit mobile version