Site icon Sage of Kanchi

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பரிபாஷா ச்லோகங்களில் முதல் ச்லோக விளக்கம்:

YouTube Poster

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பரிபாஷா ச்லோகங்களில் முதல் ச்லோக விளக்கம்:

1) ஸ்ரீமத் பாஸ்காரராயரின் குருநாதரான ஸ்ரீந்ருஸிம்ஹானந்தர் இயற்றிய ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கான பரிபாஷா ச்லோகங்கள்.

2) அவற்றின் முதல் ச்லோகத்தினுடைய சிறிய வ்யாக்யானம்.

3) ரஹஸ்யநாம ஸாஹஸ்ரத்தின் நாமங்களின் எண்ணிக்கையையும் அதன் தன்மையையும் விளக்கப் பயன்படுவதை பரிபாஷா ச்லோகங்கள். ஸ்ரீபாஸ்கராச்சார்யாள் தன் பாஷ்யத்தில் இதை இணைத்துள்ளார்.

4) ஸ்ரீலலிதா பரமேச்வரியின் நாமங்களான த்ரிபுரா, குலநிதி, அருணா, காமராஜவித்தாங்கி, த்ரிகுணைர் தேவைர் நினுதா, பிந்துகா, ஏகாந்தா, மஹாரம்பா என்பவைகளின் சுருக்கமான விளக்கம்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷீ சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version