Site icon Sage of Kanchi

சிதம்பரம் ஸ்ரீசிவகாமஸுந்தரி அம்பாள் மஹிமை:

YouTube Poster

சிதம்பரம் ஸ்ரீசிவகாமஸுந்தரி அம்பாள் மஹிமை:

Greatness of Shri ShivakAmasundari Amba:

1) ஸ்ரீவித்யா க்ஷேத்ரங்களில் மிகவுயர்வான சிதம்பரமும், ஸ்ரீசக்ர பிந்துவில் ஜ்வலிக்கும் ஸ்ரீலலிதா மஹேச்வரியான ஸ்ரீசிவகாமி அம்மனும்,

2) ஸ்ரீமஹாஷோடஸி வடிவான ஸ்ரீசிவகாமகோஷ்ட நாயகி.

3) அம்ருத ஸாகர மத்தியில், கல்பவாடிகையில், சிந்தாமணி க்ருஹத்தில், ஸ்ரீயந்த்ர மத்தியில், ஸதாசிவ மஞ்சத்தில், காமேச்வரர் வாமத்திலுறையும் ஸ்ரீசிவகாமஸுந்தரி லலிதாம்பிகை.

4) சிவகாமி அம்மன் கலிவெண்பா கூறும் சிவகாமஸுந்தரி மஹிமை.

5) குண்டலினி வடிவில் ஆறாதாரங்களிலும், பஞ்ச பிரம வடிவிலும், பஞ்சசக்தியாகவும், நவகோண மத்தியிலும், ஸதாசம்பு மஞ்சத்திலும் உறையும் ஸ்ரீவித்யா பரமேச்வரியான சிவகாமி அம்மனின் மஹிமையைக் கூறும் கலிவெண்பா

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version