நவராத்ரி விஷேஷ ப்ரவசனம்:
அருந்தமிழில் அம்பிகை வைபவம் 1: Ji
சிலப்பதிகாரம் போற்றும் ஸ்ரீதுர்கா பரமேசுவரி :
1) இளங்கோவடிகள் போற்றிய அன்னை துர்கையின் மஹிமை
2) அரி, அரன், அயன் எனும் மும்மூர்த்திகளும் அன்னையை வழிபடுவதை வேட்டுவ வரியில் கூறல்.
3) கங்கையை முடியேந்திய சங்கரனார் வாமத்தில் அம்பிகை விளங்குவதைக் கூறல்.
4) அம்பிகையின் நாமங்களைக் கூறல்.
5) மகிடாசுர சங்காரம், தாருகாசுர சங்காரம் முதலியவற்றை சிலம்பில் கூறல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்


