Sage of Kanchi

Shun Ceramic, Porcelain, Bone China, Leather, et al.

சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிகவும் அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக்கோளாறுகளுக்கும் ஒழுக்கக் குறைவுக்கும் ஒரு முக்கியமான காரணம். ஆசார்யாள் மகிமை கேட்டதற்கு அடையாளமாக இப்படிச் சின்ன சின்ன விஷயங்களையாவது அநுஷ்டானத்தில் கொண்டு வர வேண்டும்.  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

To have pure mind, it is imperative that the food is also pure.  Eating all sorts of things at all sorts of places, is the main reason for the several mental problems and indiscipline, nowadays. As an indication of having learnt about the greatness of Aacharya, we should put to practice at least these kind of small things. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal

_______________________________________________________________________________________________________________________________
Jaya Jaya Sankara Hara Hara Sankara – Ceramics, Porcelain and many fancy names are nothing but crushed cow bones. As a compassionate human being one needs to look around for the source of products we are using on a daily basis. In this world of crass commercialization we may think it is a challenge but as Periyava says, if one decides to adopt a simple life style and start avoiding luxuries we can cut down on a lot of above mentioned items which will help NOT piling up several ‘doshams’ on ourselves and our progeny. We all know how and where we get the leather from but not many are aware of Ceramic, Porcelain, and  Bone China products. While we should not even think of using these products once, unfortunately, many a times these products make all the way even to our Puja rooms on a daily basis in the form of Puja item containers, Thamboolam plates, etc. If Maha Periyava says even the usage of Eversilver items are bad, think about these products which are obtained from cruel killing of many Gho Mathas.

In Deivathin Kural, Sri Periyava has elaborated in detail on the evils of eating out and how much it affects our spiritual progress.  In eat outs, not only we eat on plates/cups that millions have used before but the above mentioned products are also primarily used as plates, cups, and cutleries. It is very regrettable that even many Periyava devotees go freely to these eat outs and to top it off flaunt those pictures proudly in Social media. As Periyava bhakthas, let’s introspect our actions and make changes to our life style as needed. Please read the links below for more info. and also google on Bone China where we get tons of info. about the composition of these products. There are many eco friendly foam substitutes available for leather products as well.

As a first step, let us do with all these above products from our homes and also share the information with like minded people and friends which will align ourselves to Periyava’s teachings and mission. Sri Periyava Thiruvadi Sharanam. Rama Rama

https://www.bbc.com/news/science-environment-13670184

https://en.wikipedia.org/wiki/Bone_china

_______________________________________________________________________________________________________________________________

‘ஒருத்தன் பீரோ நிறைய துணி வைத்திருந்தாலோ, கண்ட வேளையில் ஹோட்டலுக்குப் போய் கண்டதைத் தின்பதாலோ, வீட்டை ஏர்-கண்டிஷன் செய்து கொண்டு விட்டதாலோ அவனுடைய வாழ்க்கை தரமாகி விடாது. மனம் நிறைந்திருந்தால் அதுவே வாழ்க்கைத் தர உயர்வாகும்! மன நிறைவு வெளி வஸ்துக்களால் ஒருநாளும் கிடைக்காது. வெளி வஸ்துக்களைச் சேர்க்க சேர்க்க மேலும் மேலும் சௌகரியத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு புதுப்புது வஸ்துக்களைக் கண்டுபிடித்து வாங்கிக் கொண்டேதான் இருப்போம். நாம் இப்படி இருப்பதைப் பார்த்து வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை வெறியை உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, சண்டை எல்லாம் உண்டாகின்றன. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக ஏக முஸ்தீபுடன் இறங்கிய பின்தான் சகலருக்கும் எப்போது பார்த்தாலும், எதையாவது வாங்கிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான். இப்போது கோடீசுவரனிலிருந்து எல்லோருக்கும் இந்தக் குறை இருப்பதால் எல்லோருமே தரித்திரர்களாகத்தான் ஆகியிருக்கிறோம். பணம் இல்லாவிட்டால்தான் தரித்திரம் என்பதில்லை. பணம் அதிகமாகிவிட்டதாலேயே, எல்லோரும் தரித்திரர்களாகியிருக்கிறோம். இந்த போக்கிய வஸ்துக்கள் அதிகமாக ஆக, ஆத்மிக நாட்டம், நல்ல சித்தம் எல்லாமே போய் விடுகின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Having a wardrobe full of clothes, eating out in hotels or having an air conditioned house does not indicate a high standard of living. Contentment is not obtained by hankering for material things. The more we purchase them, the more our wants multiply. We tend to aspire for newer things and purchase them too. When the rich people do this, the poor too develop the same desires. This leads to competition and jealousy. Our attempt to improve our standard of living has resulted in everybody buying some thing or the other, all the time. As long as these constant needs for things exist, we should consider ourselves only as paupers. All the people, including millionaires are in the grip of these wants, hence, all the people are paupers. Poverty is not just lack of money. It is increase in money (circulation) that has made everyone poor. With access to these luxury items on the rise, we have fallen back on virtues like seeking spiritual progress and thinking good thoughts. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal

Exit mobile version