SPB அவர்களுக்கு அஞ்சலி

SPB அவர்களுக்கு அஞ்சலி

“ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி” என்ற வரிகளை SPB அவர்களின் குரலில் கேட்டு ஆனந்த படாதவர்கள் உண்டா! கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம் கௌரி நிரந்தர விபூஷித வாமபாகம் ! நாராயண ப்ரியம் அனங்க மதாபஹாரம் வாராணஸீ புரபதிம் பஜ விச்வநாதம் !! போன்ற ஸ்லோகங்கள், அவர் பாடி கேட்டதால், மனதில் பதிந்தன…. Read More ›