chellamma paati

Blessing to Chellamma Paati

Thanks to Smt Saraswathi Thyagarajan Mami for typing this…   ஸ்ரீ மஹாபெரியவா செல்லம்மா பாட்டிக்குப் பல சந்தர்ப்பங்களில் அனுக்ரஹம் செய்திருக்கிறார் தான் உபயோகித்த தர்பாசனத்தைக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். பெரியவா சந்த்ரமௌலீஸ்வர பூஜை செய்யும்போது பாட்டியை ப் பாதுகைக்குப் பூஜை செய்யச் சொல்லி ஆக்ஞையிட்டு, பாட்டியின் பக்தியை பலவிதத்தில் பெருமைப் படுத்தியிருக்கிறார். ஒருமுறை கும்பகோணத்தில் பெரியவா முகாம்; பாட்டி ஒரு… Read More ›