ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை

ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை

ஆதி ஆச்சார்யாள் செய்த உபகாரங்களில், அவர் அருளிய பக்தி கிரந்தங்கள் பேருபகாரம் ஆகும். ஏனென்றால் அவை மிகவும் சிறியதாக, எளிமையாக, அமைந்துள்ளன. நாமும் படிக்கலாமே என்று ஆசை வருகிறது. அப்படி எடுத்து படித்தால், மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும். அப்படி படிக்கும் போது, அவற்றின் இனிமையும், அர்த்த புஷ்டியும் விளங்கும். ஹனுமத் பஞ்சரத்னம் அப்படி ஒரு… Read More ›