நாளை விநாயக சதுர்த்தி. பிள்ளையாரை பூஜித்து விக்னங்களில் இருந்து விடுபடுவோம். வேண்டிய வரங்களை பெறுவோம். கணேஷ அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு -> கணேஷ அஷ்டோத்தர சத நாமாவளி Ganesha Ashtothara shatha namavali ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பற்றி பெரியவா வாக்கு -> தெய்வத்தின் குரலில் இருந்து விநாயகர் அகவல் பற்றிய பகுதி… Read More ›
ஸ்யமந்தகமணி உபாக்யானம்
ஸ்யமந்தகமணி உபாக்யானம்
ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்யமந்தக மணி உபாக்யானம் என்ற ஒரு பகுதி வருகிறது. மஹாபெரியவா தெய்வத்தின் குரல் நான்காம் பகுதியில், இந்த கதையை விஸ்தாரமாக சொல்லி இருக்கிறார்கள். விநாயக சதுர்த்தி அன்று இதை படிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஸ்வாமிகளும் பாகவத பிரவசனத்தின் போது இந்த கதையை அழகாக சொல்வார்கள். அவற்றைக் கேட்டு, என் ஆசைக்கு… Read More ›