ஶ்ரீவித்யா

ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யானம் 4

“மூலசக்திர் ப்ரஹ்மவித்யா ஆதிலக்ஷ்மீரிதி ச்ருதா ஆத்மசக்திர் ஜகத்தாத்ரி ராஜீவ ஸத்ருசப்ரபா” ஆத்மசக்தி — ஶ்ரீலலிதையான காமாக்ஷித் தாயார் கேவலாத்மஸ்வரூபிணியாக ஜ்வலிப்பவள். ப்ரஹ்மாவிலிருந்து புழு பர்யந்தம் விளங்கக்கூடிய ஸமஸ்த ப்ராணிகளுடைய ஹ்ருந் மத்யத்திலேயும் ஆத்மஸ்வரூபத்துடன் பொலியும் ஆனந்த ரூபி இவளே. பஞ்சகோசங்களுக்குள்ளே ஆனந்தகோசத்தின் மத்தியிலே அங்குஷ்ட மாத்ர அளவில் விளங்கும் ஆத்மா ஸாக்ஷாத் பரதேவதையின் வடிவே. தத்வமஸி,… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யானம் ப்ரவசனம்

ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனை ப்ரவசனம் 1: ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண த்யானம்: ஊத்துக்காடு ஶ்ரீவேங்கடஸுப்பய்யர் இயற்றிய ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யான விமர்சம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 2:

பஞ்சப்ரஹ்மாஸனத்தில் ஶ்ரீபராசக்தி வீற்றிருக்கிறாள் என்பதை போன பதிவில் பார்த்தோம்!! பஞ்சப்ரஹ்மாஸனமானது பராசக்திக்கு எங்ஙனம் ஏற்பட்டது என்பதை ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் எனும் மஹாக்ரந்தத்தில், ஶ்ரீமாஹாத்ம்ய காண்டத்தில், ஸுமேதஸ்(ஹரிதாயனர்) நாரத ஸம்வாதமாக விளங்குகின்றது. அந்த வைபவத்தினை ஶ்ரீலலிதாம்பாள் அனுக்ரஹத்துடன் காண்போம்!! ப்ரஹ்மாண்ட ச்ருஷ்டியில் ஆதியில் ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்கள் மூவரும் ச்ருஷ்ட்யாதி கார்யங்களை விட்டுவிட்டு ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரியைக் குறித்து உக்ரமான… Read More ›