பாரத பிரதமர் நேற்றைய தம் உரையில் வால்மீகி ராமாயணத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார். இவை, சீதையை இழந்து மனம் தளர்ந்த ஸ்ரீராமருக்கு லக்ஷ்மணன் சொல்லும் வார்த்தைகள். இந்த இக்கட்டான வேளையில் எவ்வளவு பொருத்தமான மேற்கோள்! उत्साहो बलवानार्य नास्त्युत्साहात्परं बलम् ।सोत्साहस्यास्ति लोकेऽस्मिन् न किञ्चिदपि दुर्लभम् ।। உத்ஸாஹோ பலவான் ஆர்ய! நாஸ்த்யுத்ஸாஹாத்பரம்… Read More ›