விருத்தம்

ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 5:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 5: அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அநாதரக்ஷகியும் நீயே : ஆகாஶகாமினியானவள், மஹாபிலாகாஶத்தில் உறைபவள், சிதாகாஶ அக்ஷராகாஶ வடிவினள், பஞ்சக்ருத்யங்களைச் செய்பவள், பரப்ரஹ்மமானவள், தீனர்களை ரக்ஷிக்கும் தாயானவள் ஶ்ரீகாமாக்ஷி அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே : ஶர்வன் எனப்படும் ஶ்ரீபரமேச்வரர் (ஶ்ரீசர்யாநந்தநாத மஹாகாமேஶ்வரர்) முதற்கொண்ட குருபரம்பரா கூட்டங்களால்… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 2:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 2: * சுக்ர வாரத்தில் உனை கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய் : காஞ்சிபுரத்தில் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை மாசி மாதம் பூர நக்ஷத்ரத்தில் பிலத்திலிருந்து வெளிப்பட்டு பந்தகாஸுரனை ஸம்ஹரித்துப் பின் தேவர்களுக்கும், த்ரிமூர்த்திகளுக்கும் முதலில் தர்ஶனமளித்தது வெள்ளிக்கிழமையிலேயே. ஸாக்ஷாத் மஹாபுவனேஶ்வரியானவள் தேவர்களின் கர்வத்தை ஒழித்து, இந்த்ரன் தபஸிற்கு மிகிழ்ந்து, வெள்ளிக்கிழமை… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 1:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 1: மொழிநடையில் சுலபமாக, பக்தர்கள் உருகிப் பாட ஏதுவாக விளங்கும் அம்பிகையின் துதிகளில் முக்கியமானது ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம். அந்த காமாக்ஷியம்மை விருத்தத்தில் விளங்கும் சாக்த தாத்பர்யங்களையும், அம்பாளின் பரம வைபவத்தையும், தேவி பராக்ரமத்தையும், காமாக்ஷி அம்பாளின் காருண்யத்தையும் முடிந்த மட்டுக்கும் எடுத்துக்கூறும்படியான ஒரு தொடர் ப்ரவசனமே இது. ஶ்ரீகாமாக்ஷி அம்மை… Read More ›