யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள்

யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள்

இன்று செப்டெம்பர் 5ம் தேதி. 2003ம் வருடம் செப்டெம்பர் 5ம் தேதி ஸ்வாமிகள் எனக்கு நாராயணீயத்தில் இருந்து “யோகீந்த்ராணாம் த்வதங்கேஷு” என்ற ஸ்லோகத்திற்கு விரிவாக அர்த்தம் சொல்லி, நாராயணீய தினத்தைப் பற்றியும் சொன்னார். அது அவர் எனக்கு அளித்த கடைசி உபதேசமாக அமைந்து விட்டது. ஏனென்றால், அவர் அந்த வருடம் நாராயணீய தினம் முடிந்து சில… Read More ›