முகுந்தமாலா பொருள்

கிருஷ்ணனே மணி, மந்த்ர, ஔஷதம்

Art by Sathyabhama இன்னிக்கு ஏகாதசி. கிருஷ்ணனை சிந்திப்போம். குலசேகர ஆழ்வார் என்ற மஹான் முகுந்தமாலா என்ற அத்புதமான ஒரு ஸ்தோத்ர கிரந்தத்தை அருளி இருக்கிறார். மஹாபெரியவா அதை பொழிப்புரையோட காமகோடி கோஷஸ்தானத்தில் வெளியிட்டா. ஸ்வாமிகள் அந்த முகுந்தமாலையை நித்யம் படிப்பார். அதுல கிருஷ்ண பக்தி எப்படி பண்ணவேண்டும் என்று பக்தி சாஸ்த்ரத்தோட எல்லா லக்ஷணங்களையும்… Read More ›