முகுந்தமாலா ஒலிப்பதிவு

முகுந்தமாலா ஒலிப்பதிவு, பொருளுரை; Mukundamala audio and meaning in Tamizh

குலசேகர ஆழ்வார், பன்னிரண்டு ஆழ்வார்கள்ல, ரொம்ப மூத்தவர். முகுந்தமாலான்னு அவர் பண்ணின ஒரு ஸ்தோத்திரம் மஹா பெரியவாளுக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று. காமகோடி கோஷஸ்தானத்துல சுந்தராசாரியார்னு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைக் கொண்டு அர்த்தம் எழுதி அதை பதிப்பிச்சிருக்கா. குலசேகர ஆழ்வாரோட சரித்ரம் ரொம்ப நன்னா இருக்கும். அந்த சரித்ரத்தையும், முகுந்த மாலையின் முதல் இரண்டு ஸ்லோகங்களின்… Read More ›