மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்

கோகுலாஷ்டமி அன்று மஹாபெரியவா என்ன பண்ணுவார்?

கோகுலாஷ்டமி அன்று, மஹாபெரியவா கோவிந்த தாமோதர ஸ்வாமிகளிடம் பாகவதம் கேட்பார் என்ற அளவில் காதில் விழுந்து இருக்கும். ஸ்வாமிகளுக்கு முன்னால் மஹாபெரியவா, இது போல மாயவரம் சிவராமகிருஷ்ண சாஸ்ரிகளிடம் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் கேட்டு இருக்கா. ஸ்வாமிகளும் பெரியவாளும் அந்த ஸப்தாஹத்தை, முக்யமாக அந்த கோகுலாஷ்டமி அன்று ஸப்தாஹ பூர்த்தியை எப்படி ஒரு பெரும் தவமாக… Read More ›

ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:

காமாக்ஷியின் கடாக்ஷம் கருப்பாக இருக்கிறது. அதில் அம்பாள் எப்போதும் மை இட்டுக் கொண்டு இருக்கிறாள். பார்வை அங்கே இங்கே சலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படி இருந்தாலும், இந்த கடாக்ஷம், வணங்கும் பக்தர்களுக்கு வெண்மையும், அதாவது தூய்மையும், ஈஷிக்காத தன்மையும், மன உறுதியையும் தருகிறதே! இதெப்படி! என்று ஒரு கடாக்ஷ சதக ஸ்லோகத்தில் வரும். कामाक्षि कार्ष्ण्यमपि सन्ततमञ्जनं… Read More ›