பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே

ஜீவஸ்ய தத்வஜிஞாஸா

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் எனக்கு மூக பஞ்ச சதீ சொல்லித் தர ஆரம்பித்து சில நாட்களில் கீழ்கண்ட உபதேசம் செய்தார்கள். जीवस्य तत्वजिज्ञासा (ஜீவஸ்ய தத்வஜிஞாஸா) ஜன்மலாபம்‌ – ஞானம்‌ பெற்று மீண்டும்‌ பிறவி இல்லாமல்‌ செய்து கொள்வது. அதற்கு அந்தரங்க ஸாதனம்‌ பக்தி. அதற்கு பகவத்கதா ச்ரவணம்‌ அந்தரங்க ஸாதனம்‌. மேற்படி பகவத்கதா ச்ரவணம்‌… Read More ›