Thanks to Sri Saraswathi Thyagarajan for the share பாதுகா ப்ரவேசம் …. எங்கப்பா மோஹந்தாஸ் காளி ப்ராண்ட் கம்பெனி மேனேஜிங்க் டைரக்டர், தாத்தா கோபாலையர். மஹாபெரியவாளோட நிறைய யாத்ரை பண்ணியிருக்கார் .1920 வருஷத்திலேர்ந்து கல்கத்தா காசிலே யாத்திரை பண்றப்போல்லாம் தாத்தா பெரியவாளோட இருந்திருக்கா. நான் கும்பகோணத்திலேதான் பொறந்தேன். நான் பொறந்த கொஞ்சமாசத்துக்கெல்லாம் தாத்தா… Read More ›