பாதுகா மஹிமையும் பரதனுடைய பக்தியும்

ராம பாதுகை ராமரே தான்

பாதுகா மஹிமையை உலகுக்கு முதலில் எடுத்து காண்பித்தவன் பரதன். பாதுகா மஹிமையையும் பரதனுடைய பக்தியையையும் பற்றி இன்று சிந்திப்போம். -> ச்சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ