பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம்

இன்று போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை

ஒரு மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள், தன் அதிஷ்டான ஸ்தலத்தை ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளுக்கு வெளிப்படுத்தி, அந்த திதியிலேயே தன்னுடைய ஆராதனையை செய்து வருமாறு பணித்ததால், ஒவ்வொரு வருடமும் மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை கொண்டாடப் படுகிறது. யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாம பக்தி: ப்ரஜாயதே | தம்நமாமி யதிச்ரேஷ்ட்டம்… Read More ›