நீலா மாமி மகாபெரியவா

ராம பக்தி சாம்ராஜ்யம்

‘ராம பக்தி சாம்ராஜ்யம்’ என்ற கிருதியில் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் “விளையாட்டாகவே கோலாகமான இம்மூவுலகங்களையும் படைக்கும் ஸ்ரீ ராமபிரானின் பக்தி என்னும் சாம்ராஜ்யத்தில் எந்த மனிதர்கள் வசிக்கிறார்களோ, அவர்களுடைய தரிசனமே ப்ரம்மானந்தத்தை அளிக்கவல்லது. அந்த ஆனந்தத்தை இப்படியென்று என்னால் வர்ணிக்க இயலாது. அது ஒவ்வொருவரும் தாமே அனுபவித்து அறியத்தக்கது.” என்கிறார். அதாவது “ராம பக்தி கொண்ட… Read More ›