த்ருஹ்யந்தீ தமஸே முஹு:

ஸம்சார தாபத்தை போக்கும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு

இன்னிக்கு சித்ரா பௌர்ணமி. காமாக்ஷியின் மந்தஸ்மிதத்தை நிலவாக வர்ணிக்கும் ஒரு மூக பஞ்ச சதீ ஸ்லோகம் பார்ப்போம். द्रुह्यन्ती तमसे मुहुः कुमुदिनीसाहाय्यमाबिभ्रती यान्ती चन्द्रकिशोरशेखरवपुः सौधाङ्गणे प्रेङ्खणम् । ज्ञानाम्भोनिधिवीचिकां सुमनसां कूलङ्कषां कुर्वती कामाक्ष्याः स्मितकौमुदी हरतु मे संसारतापोदयम् ॥ த்³ருஹ்யந்தீ தமஸே முஹு: குமுதி³னீஸாஹாய்யமாபி³ப்⁴ரதீ யாந்தீ சந்த்³ரகிஶோரஶேக²ரவபு:ஸௌதா⁴ங்க³ணே ப்ரேங்க²ணம் ।… Read More ›