தோடகாஷ்டகம் பொருளுரை

தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை, தமிழில் பொருளுரை

மஹாபெரியவா சங்கராசார்யாளை குறித்து பேசும் போதெல்லாம் தோடகாஷ்டகத்தில் இருந்து ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி பேசியிருக்கா. 1968 சங்கர ஜயந்தி அன்று சம்ஸ்க்ருதத்தில் செய்த ஒரு அனுக்ரஹ பாஷணத்தில் ‘பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் இதி, அஸ்மாகம் தோடகாசார்யாணாம் அயம் ஸ்லோகமேவ ஶரணம்’ அப்படீன்னு சொல்றார் . ‘பவ ஶங்கர தேஶிக மே ஶரணம்’ என்று… Read More ›