துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு

நவராத்ரி மஹோத்ஸவம் – சக்தி வழிபாடு

மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் பாதாரவிந்த சதகம் 92வது ஸ்லோகத்தில் ‘ஸ்வஸங்கா³த் கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ னு ஒரு வரி. – கங்கேலி, அசோகம், காமகேலின்னு சில மரங்கள் இருக்காம். அந்த மரங்கள் சுமங்கலிகள் வந்து பேசிண்டிருந்தாலோ, காலால உதைச்சாலோ நன்னா பூக்கும் அப்படினு ஒரு ஐதீகம். அந்த மாதிரி அம்பாளுடைய பாதத்தினுடைய சம்பந்தம் –… Read More ›