திருவண்ணாமலை தீபத் திருவிழா

அண்ணாமலைக்கு அரோஹரா

முக்தி தலமாக விளக்கும் திருவண்ணாமலையில், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமி நாளும் கூடிய நாளில், தீபத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணி அளவில் அருணாசல மலையின் மீது மஹாதீபம் ஏற்றப்படும். அதைத்… Read More ›