திருமுருகாற்றுப்படை

“அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும்.“

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன காஞ்சி முனிவர்… He is on the way to Kattupalli, near Ennore, on a boat. சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு… Read More ›