சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

குரு சொல்லும் ஒரு வார்த்தை எப்படி வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடும் என்பதை வள்ளிமலை ஸ்வாமிகள், நாக் மஹாஷய, வெங்கடேச சாஸ்த்ரி, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆகியோரின் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறேன் –> சிவானந்தலஹரி 30வது ஸ்லோகம் பொருளுரை

மஹாபெரியவா பண்ணும் சௌக்யோபதேசம்

ஆச்சார்யாள் சிவானந்த லஹரியில் “சம்போ லோககுரோ! மதீய மனஸ: சௌக்யோபதேசம் குரு” “பரமேஸ்வரா! என் மனத்துக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு உபதேசத்தை தந்தருளுங்கள்” என்கிறார். மஹாபெரியவா தெய்வத்தின் குரலில், ஏகாதசி விரதம், சஹஸ்ர காயத்ரி, சிகை, பஞ்சகச்சம், பெண்களுக்கு காலத்தில் விவாகம் முடித்தல், பரோபகாரம், என்று பல உபதேசங்களை செய்திருக்கிறார், அவற்றில் நம்மால் எவ்வளவு கடைப்பிடிக்க… Read More ›

காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி

சென்ற வருடம் இந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில், குடும்பத்தோடு ஹரித்வார் ரிஷிகேஷ் போயிருந்தோம். பனி உருகி, வெகு வேகமாக கரைபுரண்டு ஓடி வரும் கங்கையைப் பார்ப்பதே ஆனந்தம். கங்கையின் குளிர்ந்த நீரில் குளிப்பது பேரானந்தம். ஹரித்வாரில் மானசா தேவி கோவில் தரிசனம், மாலையில் கங்கா மாதாவிற்கு ஆரத்தி. ரிஷிகேசத்தில் கீதா பவன், ராம் ஜூலா… Read More ›