2020 மார்ச் 11ம் தேதி, மஹாபெரியவாளின் தம்பியாக அவதரித்து, ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்த்ராளின் மறு அவதாரமோ என்னும்படியாக, பசி தாகத்தையும் வென்ற யோகியாக, தன்னையும் துறந்த துறவியாக விளங்கி, இந்த பூமியை புனிதப் படுத்திய ஸ்ரீ சிவன் சாரோட ஆராதனை வைபவம். சார் பேர்ல அழகான ஒரு அஷ்டோத்தரம் இருக்கு. அதை படித்தால் / கேட்டால்… Read More ›